|
posted : June 21, 2010
இந்தே பூமியில எப்போ வந்து நீ பொறந்தே ,
என் புத்திக்குள்ள தீபோறியே நீ வெதைச்ச , அட தேக்கு மரம் காடு பெருசு தான் , சின்ன தீ குச்சி ஒசரம் சிறுசு தான் … அட தேக்கு மரம் காடு பெருசு தான் , சீனா தீ குச்சி ஒசரம் சிறுசு தான் ஒரு தீக்குச்சி விழுந்து புடிகுதடி , கர தேக்கு மரம் காடு வேடிகுதடீ … உசுரே போகுது ,உசுரே போகுது உதட நீ கொஞ்சம் சுழிகைலே .. ஓஓஹ்ஹ்ஹொ மாமன் தவிக்கிறேன் , மடிபிசை கேக்குறேன் , மனசே தாடி என் மணி குயலே .. அக்கறை சீமையில் நீ இருந்தும் , ஐவிரல் தீண்டிட நேனைகுதடி , அகினி பழம் என்று தெரிஞ்சிருந்தும் , அடிகடி நாக்கு துடிகிதடி , உடம்பும் , மனசும் தூரம் தூரம் , ஓட்ட நினைக்க ஆகல , மனசு சொல்லும் நல்ல சொல்ல , மாயா உடம்பு கேக்கலே , தவியாய் , தவிசி , ஓசூர் தரம் கேட்டு திரியுதடீ , தைலங் குருவி , என்ன தள்ளி நின்னு சிரிகுதடீ , இந்தே மம்முதே கிறுக்கு தீருமா , அடி மந்திரிச்சி விட கோழி மாறுமா , என் மயக்கத்தை தீது வெச்சி மனிசிருமா , சந்திரனும் சுரியனும்ம் , சுத்தி ஒரு கோட்டில் வருகுதிய , சத்தியமும் பத்தியமும் , இப்போ தலை சுத்தி கிடகுதிய , உசுரே போகுது ,உசுரே போகுது உதட நீ கொஞ்சம் சுழிகைலே .. ஓஓஹ்ஹ்ஹொ மாமன் தவிக்கிறேன் , மடிபிசை கேக்குறேன் , மனசே தாடி என் மணி குயலே .. அக்கறை சீமையில் நீ இருந்தும் , ஐவிரல் தீண்டிட நேனைகுதடி , அகினி பழம் என்று தெரிஞ்சிருந்தும் , அடிகடி நாக்கு துடிகிதடி , இந்தே உலகத்தில் இது ஒன்னும் புதுசில்ல ஒன்னு ரெண்டு தப்பி போகும் ஒழுகதிள்ள , விதி சொல்லி வழி போட்ட மனச புள்ள , வீதி விளக்கில் ஆடும் விதியும் இல்ல , எட்ட இருக்கும் சுரியன பார்த்து , மொட்டு விரிகுது தாமர , துட்டு விடாதே தூரம் இர்ருந்தும் , சொந்தம் பந்தமும் போகலே , பாம்பா ,விழுதா ஒரு பாகு பாடு தெரியளையிய , பாம்பா இர்ருந்தும் , நெஞ்சம் பயப்பட நினைகிலையே , என் மட்டையும் ஒரு நாள் சாயயலாம் , என் கண்ணுல உன் முகம் போகுமா , நான் மண்ணுக்குள்ள உண் நினைப்பு மனசுக்குள்ள , சந்திரனும் சுரியனும்ம் , சுத்தி ஒரு கோட்டில் வருகுதிய , சத்தியமும் பத்தியமும் , இப்போ தலை சுத்தி கிடகுதிய உசுரே போகுது ,உசுரே போகுது உதடே நீ கொஞ்சம் சுழிகைலே .. ஓஓஹ்ஹ்ஹொ மாமன் தவிக்கிறேன் , மடிபிசை கேக்குறேன் , மனசே தாடி என் மணி குயிலே .. அக்கறை சீமையில் நீ இருந்தும் , ஐவிரல் தீண்டிட நேனைகுதடி , அகினி பழம் என்று தெரிஞ்சிருந்தும் , அடிகடி நாக்கு துடிகிதடி . |